Wednesday, December 31, 2008

என் பிறந்தநாள் கொண்டாட்டம் . . . .


எனது முதலாவது பிறந்தநாள் விழாவில், என் தந்தை எனக்கு "கேக்" -
ஊட்டிய போது. . . . .

என் அப்பாவுடன் , . .


நானும் என் அப்பாவும், . . . .

என் அம்மாவுடன் நான்.. . . ..

நானும் என் அம்மாவும், . . . . .

என் சின்ன வயசுல . . . .


என் சின்ன வயசுல . . . .

நான் தூங்கும் போது, . . .

எடுத்த போட்டோ இது. . . ,

நல்லா இருக்கா? . . .

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!.


இந்திய நேரப்படி இன்னும் சற்று நேரத்தில் ஆங்கில புத்தாண்டு தொடங்கவிருக்கிறது. இந்த வலைத்தளத்தை பார்க்கும் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!.

அன்புடன்,

அன்டன் ஜொயெல் கென்னடி